மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
26 minutes ago
பயிற்சி முகாம்
26 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
27 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
27 minutes ago
சிலை பிரதிஷ்டை
28 minutes ago
ஆன்மிகம்ஆடி திருவிழா: கோட்டையம்மன் கோவில் தேவகோட்டை, பூஜை காலை 7:00 மணி அம்மனை நீரில் வைத்தல் காலை 9:00 மணி.முளைப்பாரி விழா: முத்து மாரியம்மன் கோவில் அருணகிரி பட்டினம் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 4:30 மணி சிறப்பு அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி.முளைப்பாரி விழா: முத்துமாரியம்மன் கோவில் அழகாபுரி தெற்குத் தெரு தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி விசாலாட்சி அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி.ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோவில் காசுக்கடை வீதி தேவகோட்டை, கணபதி ஹோமம் மாலை 5:00 மணி, காப்புக் கட்டுதல் இரவு 7:00 மணி. பூஜை இரவு 8:00 மணி.ஆடிப்பூரவிழா: அபிராமி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 4:30 மணி , சிறப்பு அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.திரு ஆடிப்பூர உற்சவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், ஆண்டாள், பெருமாள் குதிரை வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி.ஆடிப்பூர திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி. ஆடிப்பூர உற்சவ விழா: விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில், சிவகங்கை, மகா ருத்ர யாகம், காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி.ஆடித்திருவிழா: வலம்புரி செல்வவிநாயகர் கோயில், அழகுமெய்ஞானபுரம், சிவகங்கை, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.பிரமோத்ஸவம்: வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயில், ந.வைரவன்பட்டி. தேர் முகூர்த்தக்கால்: காலை 9:15 மணி வெள்ளி ரத சுவாமி புறப்பாடு: காலை 9:30 மணி, யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா: இரவு 7:00 மணி.ஆடிப்பூர உத்ஸவம்: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருவீதி புறப்பாடு: காலை 9:00 மணி, ஆண்டாள், பெருமாள் குதிரை வாகன திருவீதி புறப்பாடு இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ராஜ காளியம்மன் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 9:00 மணிசிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 9:00 மணிசிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, அபிேஷகம், மதியம் 12:30 மணி.சிறப்பு பூஜை: கோட்டை கருப்பர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணிசிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை காலை 11:30 மணிசிறப்பு பூஜை: அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், அபிஷேகம்: காலை 9:00 மணி, உச்சிக்கால பூஜை, காலை 12:00 மணி.பொதுபொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆஷா அஜித், காலை 10:30 மணி.ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி: புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரி, காளையார்கோவில், தலைமை: கலசலிங்கம் பல்கலை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன், காலை 10:00 மணி.
26 minutes ago
26 minutes ago
27 minutes ago
27 minutes ago
28 minutes ago