உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாழ்வாகச் செல்லும் மின்கம்பியால் அவதி

தாழ்வாகச் செல்லும் மின்கம்பியால் அவதி

சிங்கம்புணரி : எஸ்.மாம்பட்டி கிராமத்தில் நீண்ட இடைவெளியுடன் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. தற்போது கிராமத்தில் குடியிருப்பு பெருகி வாகன போக்குவரத்தும் அதிகரித்து வரும் நிலையில் கம்பங்களுக்கு இடையில் செல்லும் மின்கம்பி தாழ்வாக தொங்குகிறது. அப்பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது. கூடுதல் மின்கம்பங்கள் ஊன்றி பிரச்னையை சரி செய்ய பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தெருக்களில் கைக்கு எட்டும் துாரத்தில் செல்லும் மின்கம்பிகளை உயர்த்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி