உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே கேண்டின் லைசென்ஸ் பெற்று தர ரூ.7.57 லட்சம் மோசடி

ரயில்வே கேண்டின் லைசென்ஸ் பெற்று தர ரூ.7.57 லட்சம் மோசடி

காரைக்குடி: காரைக்குடி மகர்நோன்பு திடலை சேர்ந்தவர் கண்ணன் 52. இவரது நண்பர் ஜீவானந்தம் தெரு மோகனிடம் 63, ரயில்வே கேண்டீன் எடுத்து தருவதாக உறுதி அளித்தார்.இதனை நம்பிய மோகன், கண்ணனிடம் ரூ.7.57 லட்சத்தை கொடுத்தார்.ஆனால், பணத்தை பெற்ற கண்ணன், கேண்டீன் உரிமத்தை பெற்றுத் தரவில்லை. மேலும் பணத்தை தராமல் மோசடியில் ஈடுபட்டார். மோகன் புகாரின்படி, காரைக்குடி போலீசார் கண்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ