மேலும் செய்திகள்
புகார் எண் வெளியிடுங்க!
26-Jun-2025
காரைக்குடி; கோட்டையூர் மற்றும் வேலங்குடி நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள மின்கம்பங்களை இணைக்கும் மின்கம்பி உள்ளது. இந்த மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. நெடுஞ்சாலையில் தினமும் பல்வேறு கனரக வாகனங்கள் செல்கிறது. நேற்று கனரக வாகனம் சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்வாரியத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்கம்பி சரி செய்யப்பட்டது.
26-Jun-2025