மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
16 hour(s) ago
பயிற்சி முகாம்
16 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
16 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
16 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
16 hour(s) ago
மானாமதுரை:
ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் 2 வருடங்களுக்கு ஒருமுறை புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு இன்று நடைபெற உள்ள விழாவிற்காககடந்த வாரம் முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர்.மானாமதுரையில் ஏராளமான புரவிகள், சிலைகள் தயாராக உள்ளது. கிராமத்தினர் மாலை 4:00 மணிக்கு மேல் மேள, தாளங்கள் முழங்க மானாமதுரையிலிருந்து புரவிகளையும், சுவாமி சிலைகளையும் ஊர்வலமாக எடுத்து சென்று நிறைகுளத்து அய்யனார் கோயிலில் செலுத்த உள்ளனர். தினம்தோறும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago