மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
07-May-2025
சிவகங்கை: இளையான்குடியில் ஜூன் 18 ம் தேதி உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இம்முகாமிற்காக இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பேரூராட்சி, வி.ஏ.ஓ., கிராம ஊராட்சி அலுவலகங்களில் ஜூன் 4 முதல் 16 வரை பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம்.இம்முகாமில் அனைத்து மாவட்ட அதிகாரிகள் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு பெற்று தருவார்கள், என்றார்.
07-May-2025