உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே ஸ்டேஷனில் பயனில்லாத கழிப்பறை

ரயில்வே ஸ்டேஷனில் பயனில்லாத கழிப்பறை

காரைக்குடி: காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறை பல ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.காரைக்குடியை ஒட்டியுள்ள தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனுக்கு தேவகோட்டை ரஸ்தா அமராவதிப்புதுார், தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் வந்து செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் மக்களின் பயன்பாட்டிற்கு என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை கட்டடம் பல ஆண்டுகளாக பயன்பாட்டின்றி கிடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ