மேலும் செய்திகள்
மகன் வேலைக்கு செல்லாததால் தாய் தற்கொலை
19-May-2025
பூவந்தி: மதுரை மாவட்டம் நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அருண்பாண்டி 18, டூவீலரில் பூவந்திக்கு வந்த போது மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
19-May-2025