வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விரிவான சாலைகளில் அளவு குறைவாக சிமெண்ட் ரோடு போட்டு விட்டு சாலையின் முழு அளவும் போட்டதாக கணக்கு காட்டும் கள்ள அதிகாரிகள் கையூட்டு பெறும் அரசியல்வாதிகள் கண்டுகொள்ளா ஆட்சியாளர்கள் இருக்கும் வரை சாலைகளின் அகலம் நீளம் குறைதல் மட்டுமல்ல வீதிகளே மறையும்விதத்தில் ஆக்கிரமிப்புகள் தாண்டவமாடுகின்றன கண்டுகொள்ளுவார் மற்றும் கண்டிப்போர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோர் எவருமே இல்லாததால் சாலைகள் பொதுஇடங்கள் குறுகிவிட்டன பல காணாமலே போய்விட்டன பத்திரிகைகள் முன்கூட்டியே பிரசுரித்தால் இப்படிப்பட்ட விபத்துக்கள் நடைபெறாது