உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூடுதல் கட்டட பூமி பூஜை

கூடுதல் கட்டட பூமி பூஜை

தேவகோட்டை : தேவகோட்டை ஒத்தக்கடை நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ 75 லட்சம் செலவில் விரிவாக்க கட்டடம் கட்ட பூமி பூஜை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. கவுன்சிலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார், சுகாதார நிலைய தலைமை டாக்டர் சிவசங்கரி, டாக்டர் தினகரன், மருந்தாளுனர் கார்த்திக் ராஜா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை