உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

இளையான்குடி: சூராணத்தில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.,சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் கோபி தலைமையில் நடந்தது.கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து இளையான்குடி நகரச் செயலாளர் நாகூர் மீரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன், குணசேகரன், ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன்,ஸ்ரீதர், சிவாஜி,செல்வமணி, சிவகங்கை நகர செயலாளர் ராஜா பேசினர். மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ