உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்

சிவகங்கை : சிவகங்கை ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க கூட்டம் நடந்தது. ஆட்டோ சங்க நகர் செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். இந்திய கம்யூ., துணை செயலாளர் மருது, நகர் செயலாளர் சகாயம், ராஜபாண்டி, மணி, சேகர், முருகன், கருப்புசாமி பங்கேற்றனர். கூட்டத்தில் மருத்துவக் கல்லுாரி வளாக ரோட்டை சீரமைக்க வேண்டும். அண்ணாமலை நகர், வாணியங்குடியில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும் என தீர்மானித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ