உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆனந்தவல்லி கோயிலில் அன்னாபிேஷக விழா

ஆனந்தவல்லி கோயிலில் அன்னாபிேஷக விழா

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் நவ.,15 அன்று அன்னாபிேஷக விழா நடைபெறுகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிேஷக விழா நடத்தப்படும்.இந்த ஆண்டு நவ.,15 அன்று மாலை 6:00 மணிக்கு சோமநாதருக்கு அன்னம் படைத்து, அபிேஷக, ஆராதனைகள் நடக்கும். இரவு 7:30 மணிக்கு அன்னம் களையப்பட்டு, அபிேஷக ஆராதனைகள் நடக்கும். விழா ஏற்பாட்டை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை