உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

சிவகங்கை: கல்லல் ஊராட்சி ஒன்றியம் என்.கீழையூர் ஊராட்சி தெ.நடுவிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி