உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா

சிவகங்கை: சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளி வாசல் நிர்வாகம் சார்பில் நடைபெறும் சிறுவர்கள் அரபு பாடசாலை மதரஸா 8ம் ஆண்டு விழா பள்ளி வாசலில் நடந்தது. தலைமை ஆசிரியர்கள் கன்ஜூல்மஹரிபா, ரெஜினா பேகம் தலைமை வகித்தனர். மாணவர் களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு, சான் றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி வாசல் நிர்வாக குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ