உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா

தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். ஆசிரியர் நிரோஜா வரவேற்றார். முதல்வர் ஸ்ரீதேவி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், இளம் தளிர்களுக்கு பட்டங்கள் அளித்தார். ஆசிரியர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை