உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலை நிகழ்ச்சி போட்டி

கலை நிகழ்ச்சி போட்டி

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்குள் கலை நிகழ்ச்சி போட்டி நடந்தது. முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துக் கண்காணிப்பாளர் தமிழ்வண்ணன், நிலைய மருத்துவர் முகமதுரபி, உதவி நிலைய மருத்துவர்கள் தென்றல், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் செல்வராஜ், சிவக்குமார், கனியன் பூங்குன்றன் சிறப்பு செய்தனர். மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை