உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆஷாட நவராத்திரி பூஜை

ஆஷாட நவராத்திரி பூஜை

தேவகோட்டை: ஆனி ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு தேவகோட்டை அருகே உள்ள பட்டுக்குருக்கள் நகரில் அத்தி வாராஹி அம்மன் கோயிலில் சிறப்பு நவ ஹோமம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.நித்திய கல்யாணிபுரம் மகா வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாற்றி சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை