மேலும் செய்திகள்
சி.ஐ.டி.யூ., மாவட்ட மாநாடு
19-Aug-2025
சிவகங்கை:தமிழ்நாடு கலை இலக்கிய சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சங்கரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கல்வி குறித்து ஆசிரியர் மாணவர் அறிய வேண்டிய ஆவணப்படம் செப்.20 திரையிடல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
19-Aug-2025