உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துார் இந்திராநகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் குடியிருப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார். சட்டங்கள், கமிட்டிகள் குறித்தும், குழந்தைகள் கல்வி உரிமை குறித்தும் விளக்கினார்.அப்பகுதியினரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி