உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

திருப்புத்துார்: திருப்புத்துார் சௌமிய நாராயணபுரம் ஸ்ரீமுத்தையா மெமோரியல் கல்லுாரியில் மது மற்றும் போதை தடுப்பு விழிப் புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் வெங்க டேசன் வரவேற்றார். சிவகங்கை கிராமதான நிறுவன மகாசங்க இயக்குனர் மகாலிங்கம், பயிற்று நர் சிவசங்கரி போதை பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். பேராசிரியர்கள் சிவராமமூர்த்தி, வைத்தியநாதன், சௌமியன், மாணிக்க நாச்சியார், பாண்டி செல்வி, சினேகா ஜெனிபர், பாத்திமா அப்சா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை