மேலும் செய்திகள்
கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை
05-Sep-2025
சிவகங்கை சிவகங்கை மாவட்ட போலீஸ் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் அரசனுார் கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. எஸ்.ஐ., சேகரன், சிறப்பு எஸ்.ஐ., அறிவழகன் ஆகியோர் அரசின் நலத்திட்டங்கள், பெண்களுக்கு எதிரான குற்றம், போக்சோ சட்டம், போதை பொருள் ஓழிப்பு குறித்தும் அலைபேசி பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
05-Sep-2025