உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பாக சுவாமி விவேகானந்த நடுநிலைப்பள்ளியில் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு நடந்தது. தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். நிலைய அலுவலர் அண்ணாமலை, நாகநாதன் குழுவினர் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ