மேலும் செய்திகள்
இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
16-Oct-2026
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சைக்கிள் பந்தயம் நடந்தது. எம்மதமும் சம்மதமே அமைப்பு சார்பில் நடத்தப் பட்ட இப்பந்தயத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் முதல் பரிசை கார்த்திகேயன், 2வது பரிசை சந்தோஷ், 3ம் பரிசை லக்சன், 4ம் வரிசை வருண் பெற்றனர். இரண்டு சுற்றுகளை முடித்த கிஷோர், தேவதர்ஷன், குருபாலன், பிரதீப் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
16-Oct-2026