மேலும் செய்திகள்
அறங்காவலர் நியமனத்தை கண்டித்து மக்கள் போராட்டம்
04-Oct-2024
சிவகங்கை: சிவகங்கையில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ரம்யா, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக மாரி, காளீஸ்வரி, சேகர், முத்துக்கண்ணன் ஆகியோர் துணை ஆணையாளர் சங்கர் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.நகராட்சி தலைவர் துரைஆனந்த், செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் சுகன்யா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராமநாதன், அயூப்கான், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தனசேகரன் கலந்து கொண்டனர்.
04-Oct-2024