மேலும் செய்திகள்
குன்றக்குடியில் கார்த்திகை படி பூஜை
17-Aug-2025
காரைக்குடி: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் மண்ணும் மனிதர்களும் என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் மத்திய நிதி யமைச்சர் ப. சிதம்பரம், கார்த்தி எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
17-Aug-2025