உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரைச் சேர்ந்தவர் ராணி 50. இவரது மகள் சந்திரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பேரனை 6, தனது வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார் ராணி.நேற்று முன்தினம் கோவிலுார் பெரியகண்மாயில் குளிக்க சென்ற போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை