உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காலை உணவு திட்டம்

காலை உணவு திட்டம்

மானாமதுரை:மேலப்பசலை அரசு உயர்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் முன்னோட்டமாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு காலை உணவை மகளிர் திட்ட மாவட்ட இயக்குனர் அபிதா ஹனிப் துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் ராஜ்மோகன், கனகசுந்தரி தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்