உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு

பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு

காரைக்குடி: காரைக்குடி மாருதி நகரைச் சேர்ந்தவர் அழகு லட்சுமி 60. இவரது கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். ஜூன் 13ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் பணம் உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி