உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை: சிவகங்கை ஒக்கூர்அருகே பிரவலுார் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.சிவகங்கை, மேலுார், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து பெரிய மாட்டு வண்டியில் 5 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டியில் 8 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும் அதை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை