உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீடுகளில் திருட்டு

வீடுகளில் திருட்டு

காரைக்குடி : காரைக்குடி காளையப்பா நகரில் பூட்டி இருந்த இரண்டு வீடுகளில் நகை,பொருட்கள் திருடு போனது. காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் 5 பவுன் தங்க நகை மற்றும் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி