மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
07-Jul-2026
திருப்புத்துார்:திருப்புத்துார் போலீசார் கல்லுவெட்டு மேடு பகுதி ஜே.ஜே.நகரில் வசிக்கும் மணிகண்டன் மகன் கார்த்திக்கை பிடித்து விசாரித்தனர். கண்மாயில் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
07-Jul-2026