உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சோதனைச்சாவடி திறப்பு

 சோதனைச்சாவடி திறப்பு

தேவகோட்டை: தேவகோட்டை ஒத்தக்கடையில் இருந்த போலீஸ் சோதனை சாவடி குறுகலான இடத்தில் இருந்ததால் தற்போது தேவகோட்டை நகர் ராமேஸ்வரம் ரோடு கண்ணங்குடி ரோடு சந்திப்பில் மாற்றி அமைக்கப்பட்டது. சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத் திறந்து வைத்தார். டி.எஸ்.பி. கவுதம், இன்ஸ்பெக்டர்கள் பெரியார், சரவணன், மகேஸ்வரி, போக்குவரத்து எஸ். ஐ., மைக்கேல் உட்பட போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி