கல்லுாரி மாணவி தற்கொலை
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மகள் கோமதி 19, இவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.குடும்ப பிரச்னை காரணமாக எலி மருந்தை சாப்பிட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.