உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் ..

தேவகோட்டை: தேவகோட்டை சிலம்பணி சப்பாணி முனீஸ்வரர் கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து கருப்புக் குருக்கள் தலைமையில் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை இரண்டு கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை