உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

காரைக்குடி: காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார்.முதல்வர் ஹேமமாலினி ஆண்டறிக்கை வாசித்தார். கல்விக் குழும தலைவர் கிருஷ்ணன் பொருளாளர் முகமது மீரா முன்னிலை வகித்தனர். டாக்டர் ரம்யா, முகுந்த் சீனிவாஸ் பட்டங்கள் வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ