உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

தேவகோட்டை : சருகணி இதயா மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா முதல்வர் ஜோதிமேரி தலைமையில் நடந்தது. துணை வேந்தர் ரவி 320 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.. பல்கலை அளவில் தரம் பெற்ற 16 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அருட்சகோதரிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ