உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின் கம்பத்தால் விபத்து அபாயம்

மின் கம்பத்தால் விபத்து அபாயம்

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை விஜயமாணிக்கம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் மின் கம்பங்கள் சில சேதம் அடைந்துள்ளது. அடிக்கடி இந்த பகுதியில் மின் துண்டிப்பு ஏற்படுகிறது. சேதமடைந்துள்ள மின் கம்பங்கள் கண்மாய் பகுதிகளிலும் வயல் பகுதியிலும் இருப்பதால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், கிராம மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே சேதம் அடைந்துள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை