உள்ளூர் செய்திகள்

சைக்கிள் வழங்கல்

திருப்புத்துார்; திருப்புத்துார் நா.ம.பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். சைக்கிள்களை 11ம் வகுப்பைச் சேர்ந்த 361 மாணவிகளுக்கு வழங்கி அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, ,துணைத் தலைவர் கான் முகமது, கவுன்சிலர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமையாசிரியை மலர்விழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ