உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தேர்தல் பணி மதிப்பூதியம், சில்லறை செலவின நிதியை ஒதுக்காததை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வளன் அரசு, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி முன்னிலை வகித்தனர் அனைத்து தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை