உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் பஜனை

மானாமதுரை: மானாமதுரை பஞ்சமுகஆஞ்சநேய ஐயப்ப பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் நேற்று அதிகாலை புதிதாக மாலை அணிந்தவர்களை வைத்து கன்னி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் பாடல்களை பாடி கூட்டு பஜனையில் ஈடுபட்டனர். இவர்கள் ஜன.,5ம் தேதி மானாமதுரை சோனையா சுவாமி கோயிலிலிருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு பயணம் செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை