புதிய நிர்வாகிகள் தேர்வு
சிவகங்கை; சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் (சி.ஐ.டி.யூ.,) சங்க ஆண்டு பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். காரைக்குடி மண்டல தலைவராக எஸ்.தெய்வீர பாண்டியன், பொது செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் தியாகராஜன், துணை பொது செயலாளர்கள் லோகநாதன், சமயத்துரை, ஜீவா,துணை தலைவர்கள் சேதுராமன், சிவாஜி, ராஜன், சிவக்குமார், மோகன்தாஸ், துரைப்பாண்டி, காமராஜ், துணை செயலாளர்கள் ஜானகிராமன், செல்லக்குண்டு, வாசுதேவன், மணிமாறன், திருமலை தீனதயாளன், போஸ், மகேஸ்வரன், ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.