உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

திருப்புத்தூர் : கண்டவராயன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. நிர்வாகி சிங்காரம் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் விசாலாட்சி தலைமையில் மருத்துவ குழுவினர், சிகிச்சை அளித்தனர். சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் சுப்பிர மணியன் ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ