மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை
18-Mar-2025
நெற்குப்பை, : நெற்குப்பையில் சமுதாயக் கூடத்தை அனைவரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் வீரபாண்டி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சேதுராமன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
18-Mar-2025