மேலும் செய்திகள்
ஏப்.25 விவசாயிகள் குறைதீர் முகாம்
22-Apr-2025
முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்
24-Mar-2025
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஏப்., 25 அன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.இதில், அனைத்து துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பதால், மாவட்ட அளவிலான விவசாயிகள் இக்குறைதீர் கூட்டத்தில் விவசாய துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
22-Apr-2025
24-Mar-2025