மேலும் செய்திகள்
சேலையூரில் நள்ளிரவில் மின்தடை
05-Apr-2025
காரைக்குடி : கோவிலூர் துணை மின் நிலையத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. துணை மின் நிலைய அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததோடு, மின் விநியோகத்தை துண்டித்தனர். தீயணைப்பு போலீசார் தீயை அணைத்தனர்.திடீர் தீ விபத்து காரணமாக காரைக்குடி அரியக்குடி இலுப்பக்குடி உட்பட சுற்றுப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
05-Apr-2025