மேலும் செய்திகள்
ராசிபுரத்தில் 2ம் நாளாக காற்றுடன் கனமழை
02-Nov-2024
மானாமதுரை : மானாமதுரையில் நேற்று காலை 8:00 மணிவரை வரை நீடித்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை 8:00 மணி வரை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த மூடுபனியால் காலை நேரத்தில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்ல சிரமப்பட்டனர்.
02-Nov-2024