உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ஆட்டு கிடா சண்டை

சிவகங்கையில் ஆட்டு கிடா சண்டை

சிவகங்கை : சிவகங்கையில் ஆட்டு கிடா முட்டும் போட்டி நடந்தது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 26 ஆடுகள் பங்கேற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர். அங்கு வட மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 5 காளைகள் பங்கேற்றன. வீரர்கள் 45 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !