மேலும் செய்திகள்
சாணக்யா பள்ளியில் பட்டமளிப்பு விழா
01-Mar-2025
காரைக்குடி: புதுவயல் ஸ்ரீவித்யா கிரி மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். முதல்வர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், டாக்டர்கள் சாதனா, விஜயலட்சுமி, கலைவாணி பங்கேற்று பட்டங்களை வழங்கினர். பள்ளி தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகமது மீரா, கணேஷ் பங்கேற்றனர். ஆசிரியை சிவபாக்கியம் நன்றி கூறினார்.
01-Mar-2025