உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீடு இடிந்து காயம்

வீடு இடிந்து காயம்

தேவகோட்டை : தேவகோட்டைஅருகே சாத்திக்கோட்டையில் ஓட்டு வீட்டில் வசிப்பவர் மலைக்கள்ளன் மகன் குமரேசன். 45.,நேற்று முன்தினம் வீட்டில் துாங்கினார். அதிகாலையில் கனமழை பெய்தது. இதில் குமரேசன் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குமரேசன் காயமடைந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி